News

நான் நினைத்தது போல என் காதலன் என்னை ஏமாற்றி விட்டார் – நிவேதா பெத்துராஜ் !

Published

on

நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் எந்த படமும் இல்லை. சினிமாவை தாண்டி விளையாட்டு மற்றும் கார் ரேஸ் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்மையில் இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது ‘ நான் எதை எதிர்மறையாக நினைத்தால் அது அப்படியே நடந்து விடும். என் காதலன் என்னை ஏமாற்றுவது போல கற்பனை செய்தேன் அதே போல அவர் இன்னொரு பெண்ணுடன் சென்று விட்டார். இப்போது வைத்துள்ள கார் முதல் எதிர் காலத்தில் வாங்க உள்ள கார் வரை நான் கற்பனை செய்து வைத்தவையே என்கிறார் நிவேதா பெத்துராஜ்.

 

Trending

Exit mobile version