News
நானே வருவேன் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு !

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’
கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முழுவதுமாக முடிவடைந்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரடொஷ்சன் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் & செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.