Teaser
நானி மிரட்டும் ஹிட் 3 படத்தின் டீஸர் வெளியானது !

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சைலேஷ் இயக்கியுள்ள இப்படம் இதற்கு முன்னர் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 3-வது பாகம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீஸர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.