News

முதல் முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா !

Published

on

முதல் முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் நயன்தாரா. மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் சுமார் 35 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக அமையும்.

Trending

Exit mobile version