Connect with us
 

News

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரவு தேவா நடிக்கும் புதிய படம் !

Published

on

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் இதற்கு முன்னர் ஹர ஹர மஹாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கியவர்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்து இயக்கும் படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளார் டி.இமான் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் கலந்த பொழுதுமோக்கு படமாக தயாராகும் இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்ப்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.