News

வெளியானது தனுஷ் – செல்வராகவன் படத்தின் புதிய தலைப்பு !

Published

on

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு இயக்குனர். இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது 10 வடங்களுக்கு பின்னர் மீண்டும் நானே வருவேன் படத்தின் மூலம்10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைகிறார்கள். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் நானே வருவேன் என்ற படத்தின் தலைப்பை மாற்றப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது.தற்போது இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளாது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version