Trailer
Thuramukham – Official Trailer !

நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வரும் துறைமுகம் படத்தில் பூர்ணிமா இந்திரஜித், இந்திரஜித் சுகுமாரன், நிமிஷ சஜயன் இணைந்து நடித்துள்ளனர். ரவி ராஜீவ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.இந்த திரைப்படம் 1950-ஆம் காலகட்டத்தில் நடந்த கொச்சி ஹார்பர் ப்ரொடெஸ்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=lud_bU59MfE&ab_channel=CollectivePhaseone