News

வலிமை படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. வரும் பொங்கள் விருந்தாக வெளியாகவுள்ளது. இதனை படக்குழு இன்று மாலை அதிகாரபூர்வ தேதியுடன் கூடிய போஸ்டர் மற்றும் சென்ஸ்சார் சான்றிதலுடன் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 13 என்பது வியாழக்கிழமை அது அஜித்தின் செண்டிமென்டான தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 14, 15, 16 மற்றும் 18 ஆகிய நாட்கள் விடுமுறை என்பதாம் இந்த ஆறு நாட்களில் வலிமை திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கின்றனர்.

Trending

Exit mobile version