Trailer

ஆக்‌ஷன் த்ரில்லர் பரம்பொருள் திரைப்பட டிரைலர் வெளியானது !

Published

on

போர் தொழில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அமிதாஷ் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ளாஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் பரம்பொருள்.

மனோஜ் மற்றும் கிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சிலை கடத்தலை மையமாக வைத்து ஒரு கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள பரம்பொருள் திரைப்படத்தை இயக்குநர் சி.அரவிந்த்ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகை காஷ்மீரா, பாலாஜி சக்திவேல் படத்தின் முக்கியமான கதாப்பாத்தித்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செப்டம்பர் 1-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் அதிரடி த்ரில்லர் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளர்.

Trending

Exit mobile version