Trailer

அதிரடியில் அனல் பறக்கும் பதான் டிரைலர் வெளியானது !

Published

on

ஹாருக்கான் நடிப்பில் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பதான். ஹாருக்கானுடன் இப்படத்தில், ஜான் ஆப்ரகாம், தீபிகா படுகோன், டிம்பள் கபாசியா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யாஷ் நிறுவனம் தயாரிக்க ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள இப்படம் யாஷ் ராஜ் தயாரிப்பின் 50-வது திரைப்படமாகும். ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த பிரம்மாண்ட டிரைலர் தற்போது வெளியாகியுள்ளாது. மிகப்பெரிய கொலைகாரணான ஜான் ஆப்ரகாம் இந்திய நாட்டை அழிக்க நினைகும் போது ராணுவ அதிகாரியான ஷாருக்கான் எப்படி காப்பாற்றுகிறார் என்பது படத்தின் கதை என்பதை இந்த டிரைலரின் மூலம் தெரிய வருகிறது.

Pathaan Trailer | Shah Rukh Khan | Deepika Padukone | John Abraham | Siddharth A | YRF Spy Universe

Trending

Exit mobile version