News

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் விபரம் !

Published

on

நேற்று விஜய் ஆண்டனி இயக்கம் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் விபரம்.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் சரி வசூலிலும் சரி நல்ல வரவேற்பை கொடுத்தது. நேற்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது இப்படத்தை முதல் முறையாக விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி உலக அளவில் 5 முதல் 6 கோடி வரைக்கும் வசூல் செய்துள்ளதாகவும். தமிழகத்தில் மட்டும் 2 முதல் 3 கோடியும் தெலுங்கில் 2 முதல் 3 கோடியும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் பிச்சைக்காரன் 2 வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version