News

பொன்னி நதி பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம் !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வெளியான ‘பொன்னி நத’ என்ற பாடலை பாடியவர்களில் ஒருவரான Bamba Bakya இன்று காலமானார்.

பிரபல திரைப்படம் பாடகர் Bamba Bakya இந்த திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.இசையில் இப்பாடல் உலகமெங்கும் ஹிட் ஆனது.

இப்பாடல் மட்டுமில்லாமல் தளபதி விஜய்யின் சிம்டாங்காரன் என்ற பாடல்கள் உள்பட பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தற்போது Bamba Bakya இந்த திடீர் மரணத்துக்கு திரையுலகத்தை சார்ந்த பல இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Trending

Exit mobile version