Connect with us
 

News

பொன்னியின் செல்வன் பாகம் 2 பட பாடல் வெளியீட்டு விழா தேதி !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பிரபு, ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த வரும் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 5-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.