News

ஜமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் பொன்னியின் செல்வன் !

Published

on

இயக்குநர் மணிரத்னம் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Ponniyin Selvan. ஏ.ஆர்.இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஜஸ்வர்யா ராய் பச்சன், பிரபு, சரத்குமார் என பலர் நடித்துள்ள இப்படம் இரண்டு பாகமாக வெளியாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் அடுத்த மாதம் செப்டம்பர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் மொழியில் மிக மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள Ponniyin Selvan திரைப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்து பான் இந்தியா படமாக ஜமேக்ஸ் வடிவிலும் திரையிட திட்டமிட்டுள்ளதாம் லைகா நிறுவனம். ஜமேக்ஸ் வடிவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை Ponniyin Selvan திரைப்படம் பெறுகிறது.

கண்டிப்பாக Ponniyin Selvan போன்ற வரலாற்று காவிய திரைப்படங்களை ஜமேக்ஸ் போன்ற திரையரங்குகளில் பார்ப்பது ஒரு சிறந்த தனி அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending

Exit mobile version