News

பொன்னியின் செல்வன் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடும் சுபாஸ்கரன் !

Published

on

பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் திரு சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் Ponniyin Selvan

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி., ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம்பிரபு, நடிகைகள்,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் செப்டம்பர் 30ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளன, அனைத்து மொழிகளிலும் பல மில்லியன் பார்வைகள் கடந்து வருகிறது இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இத்திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version