Trailer

Ponniyin Selvan – Official Tamil Trailer !

Published

on

பல கோடி ரசிகர்கள் எதிர்பார்த்த Ponniyin Selvan டிரெய்லர் வெளியானது.

இயக்குநர் மணிரத்னம் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள Ponniyin Selvan திரைப்படத்தின் முதல் பாகம் இம்மாதம் 30-ம் தேதி உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக 5-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஜஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார், பிரபு, பார்த்திபன், என பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.
தமிழில் வெளியான இந்த டிரெய்லருக்கு உலக நாயகன் முன்னணி குரல் கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version