Songs

Ponniyin Selvan – Ponni Nadhi Official Lyrical Song !

Published

on

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படம் Ponniyin Selvan. தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் இது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய முதல் பாடலான பொன்னி நதி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சுபாஷ்கரன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சுமார் 5 மொழிகளில் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்ன் சுபாஷ்கரன் அவர்கள். இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே பெருமை தரும் ஒரு வரலாற்று படமாக இருக்கும்.

Trending

Exit mobile version