Connect with us
 

News

ஜூலை மாதம் பிரம்மாண்டமாக வெளியாகும் பொன்னியின் செல்வன் டீசர் !

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், திரிஷா, என பல நட்ச்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொனியின் செல்வன்’

இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக வெளியாகிறது. டீசர் வெளியீட்டை பிரம்மாண்ட விழாவாக நடித்தி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.