News

பொன்னியின் செல்வன் தெலுங்கு உரிமத்தை கைப்பற்றிய வாரிசு தயாரிப்பாளர் !

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Ponniyin Selvan. இப்படம் மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படம். கல்கி எழுதிய Ponniyin Selvan என்ற நாவளை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், சரத்குமார் என மிகப்பெரிய நடிக பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் Ponniyin Selvan படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளார்.

Trending

Exit mobile version