Connect with us
 

News

ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே !

Published

on

முன்னணி நடிகைகளாக இருக்கும் பல கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்கள். அதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்குகிறார்கள்.

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடினார் சமந்தா இப்பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்காக 1 கோடியை சம்பளமாக பெற்றார்.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் ஒது குத்துப்பாடலுக்கு நடனம் ஆட அணுகியது படக்குழு.

அந்த பாடலுக்கு ஆடுவதற்கு பூஜா ஹெக்டே சம்பளமாக 1 கோடியே 25 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். இறுதியாக படக்குழு 1 கோடி சம்பளம் பேசி முடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.1 கோடியா என்று தெலுங்கு திரையுலகினர் இடையே வியப்பை ஆழ்த்தியுள்ளது/