News

விஜய்யுடன் நடனமாட சிறப்பு பயிற்சி எடுக்கும் பூஜா ஹெக்டெ !

Published

on

இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டெ நடிக்கின்றார். கொரோனா இரண்டாம் அலை மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில் படப்பிடிப்புக்களை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுத்தது. இதனையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளனராம் படக்குழு.

இப்படத்திற்காக சென்னையியுள்ள ஒரு ஸ்டுடியோவில் ஒன்றில் மிகப்பெரிய செட் அமைத்து அதில் ஒரு பாடல் காட்சியை படமாக்கவிருக்கிறார்கள் படக்குழு.

இந்நிலையில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டெ சிறப்பு நடன பயிற்சி எடுத்து வருகிறார் இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version