News

ஆடை இல்லாமல் புகைப்படம் கேட்டை ரசிகர் அடுத்த நொடியே அனுப்பி வைத்த நடிகை !

Published

on

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவும் ஒருவர். அடிக்கடி இவரின் பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார்.

அதில் ஒரு ரசிகர் கேட்ட கேள்வி அவரையே அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது அந்த ரசிகர் பூஜா ஹெக்டேவிடம் நீங்கள் ஆடை அணியாமல் ஒரு புகைப்படத்தை வெளியிடுமாறு கூறினாராம். ஆனால் பூஜா ஹெக்டே அதை பெரிதாக அலட்டி கொள்ளாமல் தன்னுடைய கால்களின் புகைப்படத்தை பதிவிட்டு அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ள பூஜா ஹேக்டே. பிரபாஸ்க்கு ஜோடியாக் நடித்துள்ள ராதே ஷியாம் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

Trending

Exit mobile version