Connect with us
 

News

சினிமாவில் அறிமுகமாகும் பிரபு சாலமன் மகள் ஹசேல் ஷைனி !

Published

on

இயக்குநர் பிரபு சாலமனின் மகள் ஹசேல் ஷைனி இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளத்தில் டிக்டாக் மூலம் பிரபலமானவர். மிக விரைவில் இவர் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இவர் தந்தை பிரபு சாலமன் இயக்க போகும் இப்படத்தில் ஹசேல் ஷைனி ஜோடியாக வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி விட்டதாம். காடுகளுக்குள் நடக்கும் காதல் கதையாக இப்படம் உருவாகிறதாம்.

தற்போது இவர்கள் இருவருக்கும் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதாம் என்று கூறப்படுகிறது.