News

நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது !

Published

on

நடிகை Pranitha Subhash தமிழில் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி, அருள்நிதியுடன் உதயண், எனக்கு வாய்த அடிமைகள், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிதின் ராஜூ என்ற தொழிலபதிரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறுவித்தார் பிரணிதா. இந்த இலையில் பெங்களூருவில் உள்ள ஆஸ்டர் ஆர்.வி. என்ற தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு.

தன் குழதையுடன் இருக்கும் படத்தை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.

Trending

Exit mobile version