News

நெல்சன் தயாரிப்பில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் !

Published

on

கவின் ஜோடியாக நடிக்கிறார் பிரியங்கா மோகன். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயில் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக நமக்கு தெரிந்த நெல்சன் திலீப்குமார்.

இயக்குநராக இருந்து தற்போது தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார் நெல்சன். இவர் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளார். நெல்சனின் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்.

இவர்களும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகவும். சமீபத்தில் மைசூரில் கவின் – எஸ்.ஜே.சூர்யா இருவரும் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending

Exit mobile version