News
தளபதி 68-ல் விஜய் ஜோடியாக பிரியங்கா மோகன் !

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தில் மற்றுமொரு விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.