Connect with us
 

News

வாரிசு கதை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் தில் ராஜூ !

Published

on

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்களுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.

வாரிசு திரைப்படம் 2019-ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான மகரிஷி படத்தின் ரீமேக்தான் வாரிசு என்று சில மாதங்களாக வதந்தி பரவி வந்தது அந்த வதந்திகளுக்கு நேற்று இசை வெளியீட்டு விஆவில் தில்ராஜு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வாரிசு எந்த ஒரு படத்தின் ரீமேக்கோ அல்லது தொடர்ச்சியோ அல்ல அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ரசிக்கும்படியான முழுமையான தமிழ் திரைப்படம். இப்படத்தை பார்த்து திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி தீர்பார்கள்.

இப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்று பெறும். விஜய் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல நிஜ வாழ்விலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை முதன்முதலில் பார்க்கச் சென்ற போது அவரே எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். அரை மணி நேரம்தான் கதை சொன்னோம். கதை நன்றாக