Songs

ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கில் பாடல் வெளியானது !

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறு நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான JuJubee என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடகி தீ பாடியுள்ள இப்பாடலும் ரஜினி ரசிகர்களை கொண்டாடும் விதமாகவே உள்ளது.

 

Trending

Exit mobile version