Connect with us
 

News

ரத்தம் படத்திற்காக ஸ்பெயின் நாட்டுக்கு செல்லும் படக்குழு !

Published

on

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம்’

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு அதிரடி சண்டைக்காட்சி ஒன்று ஹெளரா பிர்ட்ஜில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றுடன் கொல்கத்தா படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், நந்திரா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் மூன்று கதா நாயகிகள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.