News

நடிகையை திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் ரவீந்திரன் !

Published

on

தமிழ் சினிமா பட தயாரிப்பாளர் Ravinder Chandrasekaran நடிகை மகாலட்சுமை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் புகழ் கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா, ஷாந்தனு நடித்த முருங்கக்காய் சிப்ஸ் படங்களை தயாரித்துள்ளார் Ravinder Chandrasekaran.

நடிகை மகாலட்சுமி ஒரு சில திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தற்போது புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version