Connect with us
 

News

பீஸ்ட் வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் நிறுவனம் !

Published

on

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’ ஏப்ரல் 13-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது.

இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் தமிழக உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பீஸ்ட் திரைப்படத்திற்கு ஏராளமான திரையரங்குகளில் கிடைகும் என்று கூறப்படுகிறது. இதனால் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் கே.ஜி.எப் இரண்டாம் பாகத்திற்க்கு திரையரங்குகளில் குறைவாகத்தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.