News
விடாமுயற்சி படத்தில் இணையும் ரெஜினா கசண்டாரா !

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் ஆரம்பித்து உள்ளது. இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மற்றுமொரு கதாநாயகியாக இந்தி நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது ஹுமா குரேஷிக்கு பதிலாக தெலுங்கு நடிகை ரெஜினா கசண்டாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.