Connect with us
 

News

தி லெஜண்ட் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

சரவணா ஸ்டோர் சரவணன் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’ 100 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல முன்னணி நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இந்த டிரைலருக்கும் கிடைத்தது.

மேலும் இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி இப்படம் ஜூலை 1-ம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

சரவணா ஸ்டோஸ் விளம்பர படங்களை எடுக்கும் ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஷ் இசையமைத்துள்ளார்.