News

தி லெஜண்ட் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

தி சென்னை ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் The Legend. ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் செயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என தகவல்கள் வந்த நிலையில் தற்போது ஜூலை 15-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 கோடுக்கும் மேல் செலவு செய்து மிக மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது காரணம் இப்படன் டிரைலர் பல மில்லியன்ஸ் பார்வையாளர்கள பார்த்துள்ளனர். ஒரு அறிமுக நாயகனுக்கு இந்த அளவு வரவேற்பு கொடுத்துள்ளனர் என்பதும் ஆச்சரியம் ஆன ஒன்றுதான்.

Trending

Exit mobile version