Trailer

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் பட ட்ரைலர் வெளியாகியுள்ளது !

Published

on

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோ சங்கர், உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ்கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

 

Trending

Exit mobile version