News

அனல் பறக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் கிளிம்ப்ஸ் !

Published

on

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டி.ஆர், ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்காக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

உலகமெங்கும் பல மொழிகளில் இப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாகிறது.இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது 45 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஜூனிய என்டி.ஆர், ராம்சரண் இருவரும் வில்லன்களுடன் மோதும் பிரமாண்ட ஆஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

ஆர்.ஆர்.ஆர். படம் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படதிற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் அலியா பட், அஜய் தேவகான் என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.ஸ் வீடியோ !

RRR Glimpse - NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt | SS Rajamouli | 7 Jan 2022

Trending

Exit mobile version