News

ஆர்.ஆர்.ஆர். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்திற்கு பின்னர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். கடந்த ஜனவரி 7-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஆர்.ஆர்.ஆர்.திரைப்படம் மார்ச் மாதம் 18-ம் தேதி இல்லை ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version