Connect with us
 

News

டோலிவுட் அறிமுக படத்திலேயே ரூபாய் 50 கோடி சம்பளம் !

Published

on

அசுரசன், கர்ணன் போன்ற படங்கள் தனுஷ் மார்க்கெட்டை வெகுவாக உயர்த்தியுள்ளது. தென் மானில மொழிகளில் மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட் என தன் திறமையை வெளிப்படுத்தும் தனுஷ் முதல் முறையாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கவுள்ளார் தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்காக தனுஷ் ரூபாய்.50 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.