News

தளபதி 66 படத்திற்கான பாடல் பணிகளை ஆரம்பித்த எஸ்.தமன் !

Published

on

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் இப்படம் விஜய்யின் 66-வது திரைப்படமாகும். அடுத்த வரும் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் தில் ராஜு இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இடையமைக்கவுள்ளார். தற்போது இப்படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகளை ஆரம்பிட்டு விட்டாராம். அதன்படி இப்படத்தின் முதல் பாடல் தயாராகிவிட்டதாகவும் இந்த பாடலை விஜய் டீவி சூப்பர் சிங்கர் நிகச்சியில் கலந்து கொண்ட செந்தில் மற்றும் ராஜலட்சுமி இணைந்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version