News

Samantha Insights On The Journey Of Yashoda !

Published

on

நடிகை சமந்தா நடிப்பில் வரும் 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் யசோதா. கடந்த சில நாட்களுக்கு தசை அழற்சி நோயானால் பாதிக்கப்பட்டுள்ளாதக சமீபத்தில் சமந்தா தெரிவித்தார். இதற்கான சிகிச்சை பெற்று வந்த சமந்தா நேற்று யசோதா படத்தின் புரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

நேற்று இது குறித்த சில புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படத்துடன் சமந்தா சில பதிவுகளை பதிவிட்டிருந்தார் ‘எனது நல்ல நண்பர் ராஜ் சொல்வது போல நாள் எப்படியிருந்தாலும் எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், குளி சேவ், வெளிப்படுத்து என்பதே அவருடைய குறிக்கோள். யசோதா புரமோஷனுக்காக நான் ஒரு நாள் கடன் வாங்கியுள்ளேன் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புரொமோஷன் வீடியோ இதோ பார்த்து மகிழுங்கள்.

Trending

Exit mobile version