News
எதுவுமே உண்மை கிடையாது எல்லாமே போலியானவை !

தமிழ் சினிமாவில் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றால் கண்டிப்பாக அது தளபதி விஜய். அவர் ஒவ்வொரு செய்கையும் செய்தியாகி வைரல் ஆகுகிறது.
இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் சாஷா ஆகியோர் சமூக வலைத்தளங்களில் இணைந்து விட்டனர் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது அது மட்டுமில்லாமல் அவர்களின் புகைப்படங்களும் அதில் வெளியாகி வைரலாகியது.
இது பற்றி விஜய் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது சஞ்சய் மற்றும் சாஷா இருவரும் எந்தவொரு சமூக வலைத்தளங்கலும் இல்லை என்று கூறினர். இவர்களின் பெயரை கொண்ட சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் கூறினார்கள்.