Trailer

Sabhaapathy – Official Trailer !

Published

on

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிக்கிலோன ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு பாராட்டை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சபாபதி இப்படத்தைன் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு அப்பாவி மனிதனின் வாழ்க்கையில் விதி என்பது எப்படி விளையாடுகிறது என்பதுதான் படத்தின் ஒட்டு மொத்த கதையும் இம்மாதம் 19-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending

Exit mobile version