News

தளபதி விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார் !

Published

on

பீஸ்ட் படத்திற்கு பின்னர் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார் தளபதி விஜய். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் சரத்குமார் அவர்களும் நடிக்கவுள்ளார். படத்தின் பூஜையிலும் சரத்குமார் கலந்து கொண்டாட். ஆனால் என்ன கதாப்பாத்திரம் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில்.

சரத்குமார் இப்படத்தில் விஜய்யின் தந்தையாக நடிக்கருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சரத்குமாருக்கு 3 மகன்கள் உள்ளனராம் இப்படத்தில் அதில் விஜய்தான் மூத்த பையன் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version