Connect with us
 

News

சத்யம் திரையரங்கில் பீஸ்ட் படம் பார்த்த ஷாலினி அஜித்குமார் !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பீஸ்ட். வெளியான முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் சாதனை செய்து வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை ரஜனிகாந்த் மற்றும் பல முன்னணி திரை பிரபலங்கள் பார்த்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சென்னை சத்யம் திரையரங்கில் ஷாலினி அஜித் குமார் தனது மகளுடன் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை பார்த்து முடித்து விட்டு மாஸ்ஸாக இருப்பதாக ஷாலினி அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.