News

படப்பிடிப்பு தாமதம் தளபதி 65 திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைப்பு !

Published

on

தளபதி விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் விடிவி கனேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா இரண்டாம் பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தளபதி 65 திரைப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குடு திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமாதமாகிறது இதனால் வெளியீட்டு தேதியியையும் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தளபதி 65 திரைப்படம் அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு திருநாளில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version