Connect with us
 

News

பிரபல முன்னணி பாடகியான ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது !

Published

on

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிகளும் பாடி வரும் மிகவும் பிரபலமான பாடகி ஸ்ரேயா கோஷல். இவரின் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் லட்சகனக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவருக்கு 2015 ஆம் வருஅம் தனது நீண்ட நாள் காதலனான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டாத். சமீபத்தில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை இன்று பிறந்துள்ளது. இதை ஸ்ரேயா கோஷல் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Continue Reading