News

என் இதய இளவரசி அதிதி மீது காதலில் உருகும் சித்தார்த் !

Published

on

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹதாரி இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இருவரும் பொது நிகழ்ச்சியில் சேர்ந்து கலந்து கொள்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழவுக்கு இருவரும் ஒரே காரில் வந்தனர்.

இருவருமே இந்த ஒரு விஷயத்திற்கும் விளக்கம் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில். நேற்று அதிதி தன் பிறந்த நாளை கொண்டாடினர்.

இதை தொடர்ந்து அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘என் இதய இளவரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் கனவுகள் பெரியவை, சிறியவை இன்னும் காணாதவை அனைத்தும் நனவாகட்டும் எப்போதும் உங்களுக்காக சூரியனைச் சுற்றி சிறந்த பயணம் இருக்கும் என்று காதலில் உருகி உருகி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Trending

Exit mobile version