News

தனுஷுக்கு ஜோடியாம் வெந்து தணிந்தது காடு பட நாயகி !

Published

on

பியார் பிரேமா காதல் பட இயக்குநர் எலான் இயக்கத்தில் தனுஷ் புதிய படமென்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு பட நாயகி சித்தி இத்னானி நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version