News

மீண்டும் காதலில் விழுந்த சிலம்பரசன் !

Published

on

கடந்த வருடம் பொங்கல் பண்டிகையில் பல வருடங்களுக்கு பின்னர் திரையில் வெளியான சிம்பு திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நிதி அக்ர்வால். இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் பூமி படத்திலும் நடித்திருந்தார்.

இதனையடுத்து இவருக்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பல நடிகைகளில் நிதி அகர்வாலும் ஒருவர்.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி சிம்புவும் நடிகை நிதி அகர்வாலும் காதலைப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஈஸ்வரன் படத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கம் நட்பாக இருந்து தற்போது காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version