News

ரஜினி கமல் மற்றும் எம்.ஜி.ஆர் பட தலைப்பில் சிம்பு !

Published

on

ஜசரி கணேஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிலம்பரசன் தொடர்ந்து மூன்று படங்களின் நடிக்கவுள்ளார்.

இந்த படங்களில் 2 படங்களை கெளதம் மேனன் இயக்கவுள்ளார். அதில் ஒரு படத்துக்கு நதிகளில் நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றுமொரு திரைப்படம் பக்கா கமர்ஷியல் திரைப்படம் அது போல தலைப்பு அது போல இருக்க வேண்டும் என்று படக்குழு ஆலோசனை செய்து வருகிறார்கள்.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய திரைப்பட தலைப்புகள் பரிசீலனையில் இருக்க ஒரு எம்.ஜி.ஆர் படத்தலைப்பும் உள்ளதாம் பொறுத்து இருந்து பார்க்கலாம் எந்த படத்தின் தலைப்பு வைக்கிறார்கள்.

Trending

Exit mobile version